trichy வருவாய்த்துறை திட்ட முகாம் நமது நிருபர் ஜூன் 3, 2019 தா.பேட்டை அடுத்த எம்.புதுப்பட்டி(மேற்கு) அழகாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடைபெற்றது.